Surekha Vani Photos

விஸ்வாசம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் அடக்க ஒடுக்கமாக நடித்த சுரேகா வாணி செம கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Surekha Vani Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருந்தார். இல்லை ஜெகபதி பாபுவும் மனைவியாக நடித்திருந்தவர் சுரேகா வாணி.

படத்தில் அடக்கம் ஒடுக்கமாக நடித்து வந்த இவர் தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் செம கவர்ச்சியான உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகிறது.