Darbar
தர்பார் படத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.

சூப்பர் ஸ்ரார் ரஜினிகாந்த் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க யோகி பாபு உட்பட பலர் இணைந்து நடித்துள்ளனர். சுமார் ரூ 140 கோடி பட்ஜெட்டில் லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது.

படத்தின் பட்ஜெட்டில் பாதி அதாவது ரூ 70 கோடியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சம்பளமாக பெற்றிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.