சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா பதிவிட்டிருக்கும் ஹாட் ரீல்ஸ் வீடியோ அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலாக விளங்கும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் தொடரில் சுந்தரியாக நடித்து அனைவருக்கும் பரிச்சயமானவர் நடிகை கேப்ரில்லா. ஆரம்பத்தில் சில ரியாலிட்டி ஷோக்கள் மூலம் தனது பயணத்தை தொடங்கிய இவர் தற்போது இத்தொடரில் கதாநாயகியாக நடித்து பல இல்லத்தரசிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.

இதற்கிடையில் வெள்ளி திரையிலும் ஒரு சில படங்களில் நடித்து வரும் இவரை ரசிகர்கள் இதுவரை புடவை, சுடிதார் மற்றும் தாவணியில் மட்டுமே பார்த்திருப்பார்கள். ஆனால் சமூக வலைதள பக்கங்களில் மாடர்ன் உடைகளில் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் பல ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வரும் அவர் தற்போது புடவையில் ஹாட்டாக எடுத்து இருக்கும் ரீல்ஸ் வீடியோ ஒன்றை தற்போது பகிர்ந்து இருக்கிறார். அது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து ஆச்சரியத்தில் மூழ்கடித்து வைரலாகி வருகிறது.