Sun Network Contribution to Government
Sun Network Contribution to Government

கொரானா நிவாரண நிதியாக சன் டிவியும் நிதி கொடுத்து உதவியுள்ளது.

Sun Network Contribution to Government : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்களுக்கு இந்தியா முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு, மாநில அரசு மற்றும் பெப்ஸி அமைப்புக்கு கொரானா நிவாரண நிதியாக அஜித் கொடுத்த தொகை‌ இது தான் – வெளியானது தகவல்.!

மேலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மத்திய மாநில அரசுகள் நிவாரண நிதிக்கு மக்கள் தங்களால் இயன்ற உதவியை செய்யலாம் என கூறி வருகிறது.

திரையுலக பிரபலங்கள் பலரும் உதவி வரும் நிலையில் சன் நெட்வொர்க் ரூபாய் 10 கோடியை நிவாரண நிதியாக கொடுத்திருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.