சுமோ படத்தின் மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!
சுமோ படத்தின் மூன்று நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை 28 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சிவா.இவர் ரசிகர்களால் அகில உலக சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்.இவரது நடிப்பில் சுமோ என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது.
ஹோசிமின் இயக்கத்திலும் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகி இருந்தது. 2019 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த படம் ஐந்து ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருக்க தற்போது இயக்கம் 25ஆம் தேதி வெளியானது.
இந்தத் திரைப்படம் வெளியாகிய மூன்று நாட்கள் முடிந்த நிலையில் உலக அளவில் 1.9 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
