மாமனாருக்கு முத்தமிட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை சுஜா வருணி.

Suja Varunee Kisses to Father in law : தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து அதன் பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் பங்கேற்று பிரபலமானார் சுஜா வருணி.

அதன் பின்னர் சிவகுமார் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் ஒரு குழந்தையையும் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வரும் சுஜாவாருணி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்று இருந்தார்.

இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாமனாருக்கு கையில் முத்தமிடும் ஃபோட்டோவை வெளியிட்டுள்ளார். என்னதான் அவர் நல்ல மாமனாராக இருந்தாலும் சமூக வலைதளங்களை இப்படியாக புகைப்படத்தை போடுவீங்க என ரசிகர்கள் சிலர் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CcBsypNvK8l/?utm_source=ig_web_copy_link
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.