Suchitra Interview About Ajith
Suchitra Interview About Ajith

அது எப்படி விஜய்க்கு மட்டும் பாட்டு நல்லா இருக்கு என பிரபல பாடகியிடம் கேட்டு இருந்துள்ளார் தல அஜித்.

Suchitra Interview About Ajith : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரும் விஜய்யும் நல்ல நண்பர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

பல பிரபலங்களிடம் இவர்கள் ஒருவரிடம் ஒருவரைப்பற்றி நலம் விசாரித்துக் கொள்வதும் அது அந்த பிரபலங்கள் அது இரண்டு பேட்டிகள் மூலமாக தெரிய வருவதும் நாம் அனைவரும் அறிந்ததே.

குறை சொன்னவங்க எல்லாம் வாங்க.. தளபதி விஜய் தான தளபதி என நிரூபித்து விட்டார்‌ – புகழ்ந்து தள்ளிய பிரபல இயக்குனர்.!

அப்படி தான் சுச்சி லீக்ஸ் சுசித்ராவிடம் விஜய் பற்றி கேட்டறிந்து உள்ளார் தல அஜித். வேட்டைக்காரன் படத்தில் இடம்பெறும் ஒரு சின்ன தாமரை பாடலை இவர்தான் பாடியிருந்தார்.

அந்தப் பாடல் தனக்கு மிகவும் பிடித்த பாடல் எனவும் விஜய்க்கு மட்டும் எப்படி பாடல்கள் சூப்பராக அமைகிறது எனவும் அவர் கேட்டதாக சுசித்ரா அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.