பாடகி சுசித்ராவின் கணவர் கார்த்தி இரண்டாவது திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர்களின் வயது வித்தியாசம் குறித்து தெரிய வந்துள்ளது.

Suchitra Husband and Second Wife Age Different : தமிழ் சினிமாவின் பிரபல பாடகியாக வலம் வருபவர் சுசித்ரா. ‌‌ சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் இவர் நடிகர் நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு திரையுலகில் பெரும் பரபரப்பை கிளப்பினார். இந்த விவகாரத்தில் சிக்கிய நடிகர் நடிகைகள் என பலர் உள்ளனர். இதனையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

சுசித்ராவின் கணவர் கார்த்தியின் இரண்டாவது மனைவிக்கும் அவருக்கும் எவ்வளவு வயது வித்தியாசம் தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க

நடிகர் கார்த்தி என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டிருந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து நடைபெற்றது.

சுசித்ராவின் கணவர் கார்த்தியின் இரண்டாவது மனைவிக்கும் அவருக்கும் எவ்வளவு வயது வித்தியாசம் தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க
ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு : 24-ந்தேதிவரை வைபவம்..

தற்போது 44 வயதாகும் கார்த்தி சமீபத்தில் தேவ் பட நடிகை அம்ருதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி இருந்தன. இந்த நிலையில் தற்போது அம்ருதா அவர்களின் வயது இருபத்தி எட்டு என தெரியவந்துள்ளது. இருவருக்குமிடையே 16 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருப்பது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஷாக்கை கொடுத்துள்ளது.

நல்ல கதைக்காக ஏங்கிட்ட இருந்தேன் – உருக்கமாக பேசிய Jai Bhim பிரபலம் |#SilaNerangalilSilaManithargal