பாடகி சுசித்ராவுடன் சிம்பு எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Suchitha With Simbu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

விரதங்களும் பலன்களும்.!

பாடகி சுசித்ரா உடன் சிம்பு.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

சமீபத்தில் தான் இந்த படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் வெளியானது. நிகழ்ச்சி சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடிய போது தான் குடிப்பழக்கத்தை விட்டு ஒரு வருடமாவதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது சிம்பு பாடகி சுசித்ரா உடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனை சுசித்ரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சொந்தமாக வீடுவாங்கி மும்பையில் குடியேறிய ராஷ்மிகா! – இனி தமிழில் நடிப்பாரா?