Web Ads

எஸ்டிஆர் 49 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பின் ரசிகர்கள்..!

எஸ்டிஆர் 49 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

STR 49 movie latest update viral

STR 49 movie latest update viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

இந்த படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை எண்ணூரில் சமீபத்தில் தொடங்கியதாக தகவலும் வெளியாகி இருந்தது.

மேலும் வட சென்னை படத்தை மையப்படுத்திய கதையாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது சிம்பு இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.மேலும் இந்த தகவல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது என்றே சொல்லலாம்.

STR 49 movie latest update viral

STR 49 movie latest update viral