Start Music Promo Video Released By Vijay Tv - Fans Reaction | Chinnathirai News | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
விஜய் டிவியின் புது நிகழ்ச்சி ஒன்றை நெட்டிசன்கள் மோசமாக விமர்சித்து வருகின்றனர். அதன் ப்ரோமோ வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Start Music Promo : தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல் விஜய் டிவி. இந்த சேனலில் வித்தியாச வித்தியாசமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

இந்த நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் அதே அளவுக்கு எதிர்ப்பையும் சம்பாதித்து வருகின்றன.

அஜித்துக்கு இந்த ரோல் தான் செட்டாகும் – காஜல் அகர்வால் ஓபன் டாக்.!

இந்நிலையில் தற்போது ஸ்டார்ட் மியூசிக் என்ற பெயரில் புதியதாக தொடங்க உள்ள நிகழ்ச்சி ஒன்றில் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக அதனை நெட்டிசன்கள் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.

காரணம் ஒருவரின் மனைவி கணவரின் முன்பே இன்னொருவருடன் சேர்ந்து நடனமாடி அவர்களை வெறுப்பேற்றுவது தான் இந்த நிகழ்ச்சியே என்பது தான் நெட்டிசன்களின் கடுப்பிற்கு காரணம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.