Special day for Vijay - Atlee Combo : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Thalapthy Vijay, Kathir, Indhuja, BIgil

Special day for Vijay – Atlee Combo :

விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக தெறி படம் தற்போது பல இடங்களில் ரி ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு இப்படம் இதேநாளில்தான் தொடங்கப்பட்டது. அதனால் தெறி படத்துக்கு இன்று ஒரு ஸ்பெஷல் டே.

‘இளைய தளபதி’ விஜய். தமிழர்கள் நெஞ்சில் அழுத்தமாக பதிந்து போன ஒரு பெயர். திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர் வட்டம், சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து வரும் ரசிகர்கள் கூட்டம் என தமிழகத்தின் நீங்கா சக்தியாக உருமாறியிருப்பவர்.

பிக் பாஸ் 3-ல் வெற்றியாளர் இவர் தான், ஆணித்தனாக அடித்து சொல்லும் பிரபலம்.!

தோல்வி படம் கொடுத்துவிட்டால் அதிலிருந்து உடனடியாக மீண்டு வருவது விஜய்யின் ஸ்டைல். அந்தவகையில் புலி படத்தின் தோல்விக்குப் பதிலாக அடுத்த ஆண்டே தெறி எனும் பிளாக் பஸ்டர் படத்தை கொடுத்தார்.

ஒருபாதியில் பாசமிகு தந்தை இன்னொரு பாதியில் கம்பீரமான போலீஸ் அதிகாரி என ஆக்‌ஷனையும் கலகலப்பையும் கலந்துகட்டி கம் பேக் கொடுத்தார் விஜய்.

விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக இப்படம் தற்போது பல இடங்களில் ரி ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு இப்படம் இதேநாளில்தான் தொடங்கப்பட்டது. அதனால் விஜய் – அட்லி காம்போவுக்கு இன்று ஒரு ஸ்பெஷல் டே.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.