Soorarai Potru
சூரரை போற்று படத்தின் அதிகாரபூர்வ அப்டேட்டை வெளியிட்டு உள்ளார் ஜி.வி பிரகாஷ்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது சூரரை போற்று திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தை சுதா கொங்கரா இயக்க ஜி.வி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இவர் தற்போது மாறா தீம் மிக்ஸிங் பணிகள் நடந்து வருவதாக ட்வீட் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

இதனால் ரசிகர்கள் சூரரை போற்று படத்தின் அடுத்த ட்ரீட் ரெடி என நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.