Sivakarthikeyan Latest Photos

சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Sivakarthikeyan Latest Photos : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து பின் ஹீரோவாக மாறி பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் மெரினா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அட நம்ம சிவகார்த்திகேயனா இது? ஸ்லிம்மாக மாறிய லேட்டஸ்ட் புகைப்படம்

மேலும் 3 எதிர் நீச்சல், கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மனம் கொத்தி பறவை, காக்கிச் சட்டை போன்ற பல தமிழ் படங்களில் நடித்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன்.

இவரது நடிப்பில் தற்போது டாக்டர் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சிவகார்த்திகேயன் ஸ்லிம்மாக மாறிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.