சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் கதை பற்றி வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Sivakarthikeyan in Upcoming Movie Update : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக டான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை சிபிச்சக்கரவர்த்தி இயக்க லைக்கா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயனே தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் அனுதீப் என்பவர் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

கங்குலி-விராட்கோலி மோதல் விவகாரம் : கபில்தேவ் அறிவுரை..

இந்த படத்தின் கதை குறித்த தகவல் தற்போது வெளியாக ரசிகர்கள் இந்த படமே வேண்டாம் என பதறுகின்றனர். அதாவது இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு வெளிநாட்டு பெண்ணை காதலிக்க அவருடன் எப்படி சேர்கிறார் என்பதுதான் கதை என சொல்லப்படுகிறது. மேலும் ஹீரோயினியாக வெளிநாட்டு நடிகை தான் நடிப்பார் என சொல்லப்படுகிறது. இதனால் ரசிகர்கள் இந்த படமே வேண்டாம் என்று கூறி வருகின்றனர்.

Rajini-Vijay சம்பாதிக்கும் பணம் எங்கே? – K.ராஜன் ஆவேச பேச்சு | Sakkarai thokalaai our Punnagai