உடல் எடையை குறைத்து கல்லூரி மாணவன் போல மாறிப் போய் உள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyan in College Student Getup : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக டாக்டர் திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் அயலான் மற்றும் டான் என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன‌.

கொரோனாவை விட, ஆண்டுக்கு இதனால், ஒன்றரை லட்சம் பேர் பலி : நிதின் கட்கரி

டான் திரைப்படத்தை சிபிச்சக்கரவர்த்தி என்பவர் இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் திலிப் குமார் ஆகியோர் சமீபத்தில் சந்தித்துக் கொண்டுள்ளனர்.

அப்போது இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் சிவகார்த்திகேயன் தான் திரைப்படத்திற்காக உடல் எடையை குறைத்து கல்லூரி மாணவன் போல ஒல்லியாக மாறியுள்ளார்.

டான் திரைப்படம் கல்லூரி கதைக் களத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Superstar ரஜினிகாந்த் பட வாய்ப்பை நழுவ விட்டுட்டேன் – யார் அந்த முன்னனி நடிகை?? 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.