Web Ads

சிவகார்த்திகேயன் VS துல்கர் சல்மான் : ஒரே நாளில் வெளியாகும் திரைப்படங்கள்.. ஜெயிக்கப் போவது யார்?

சிவகார்த்திகேயனுடன் மோதுகிறார் துல்கர் சல்மான்.

Sivakarthikeyan VS Dulquer Salmaan Movies releasing on the same day

Sivakarthikeyan VS Dulquer Salmaan Movies releasing on the same day

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்திலும் அனிருத் இசையிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

மேலும் பிஜு மேனன், விக்ராந்த் ,வித்யூத்,சபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அதேபோல் துல்கர் சல்மான் நடிப்பில் காந்தா என்ற திரைப்படமும் அதே நாளில் வெளியாக உள்ளது. இந்த இரண்டு படங்களில் எந்த படம் ஜெயிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஏற்கனவே சிவகார்த்திகேயனின் அமரன் மற்றும் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் ஒரே நாளில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan VS Dulquer Salmaan Movies releasing on the same day

Sivakarthikeyan VS Dulquer Salmaan Movies releasing on the same day