Sivakarthikeyan and vijay :
Sivakarthikeyan and vijay :

Sivakarthikeyan and vijay : அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

Mr. லோக்கல் படத்தில் இருந்து வெளியான டக்குனு டக்குனு பாடல் – இதோ உங்களுக்காக

இதன் படப்பிடிப்பு தற்போது சென்னை ஈ.வி.பி திரைப்பட நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் ஃபுட்பால் ஸ்டேடியம் போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடித்து வருவதாக நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இதில் என்ன ஸ்பெஷல் என்றால் அவர் பயிற்சியளிக்கும் அணி, மகளிர் ஃபுட்பால் அணியாம்.

ஏற்கனவே கனா படத்தில் மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக சிவகார்த்திகேயன் நடித்திருந்த நிலையில் தற்போது உடனடியாக விஜய் மகளிர் ஃபுட்பால் அணியின் பயிற்சியாளராக நடிப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.