Takkunu Takkunu

Takku Takkunu Song : Mr. லோக்கல் படத்தில் இருந்து டக்குனு டக்குனு என்ற பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் திரை உலகில் துணை நடிகராக தன்னுடைய பயணத்தை தொடர்ந்து இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் சிவகார்திகேயன்.

இவர் தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து Mr. லோக்கல் என்ற படத்தில் நடித்துள்ளார்.

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வரும் மே 1-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இன்று இப்படத்தில் இருந்து முதல் பாடல் வெளியாகியுள்ளது.

பிரபல இசையமைப்பாளரை போட்டோ எடுத்த அஜித் – வைரலாகும் புகைப்படம்.!

டக்குனு டக்குனு என தொடங்கும் அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதோ அந்த பாடல் வீடியோ உங்களுக்காக

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.