Sita Daughter Marriage : சீதா தன் மூத்த மகளின் திருமணத்திற்கு தமிழக முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.

நடிகரும் ,இயக்குனருமான பார்த்திபன் மற்றும் நடிகை சீதா இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள் இவர்களின் இளைய மகள் கீர்த்தனாவிற்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது .

பிறகு இந்த ஆண்டு மூத்த மகள் அபிநயாவிற்கும் நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசுவின் பேரனும் எம்.ஆர்.ராதாவின் கொள்ளு பேரனுமாகிய நரேஷ் கார்த்திக் ஜெயச்சந்திரனுக்கும் திருமணம் நடைபெறவுள்ளது .

கடத்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி சோழா ஹோட்டலில் இவர்களின் நிச்சயதார்த்தம் நடை பெற்றிருந்தது.

அதில் இரண்டு வீட்டாரை சேர்ந்த முக்கிய விருந்தினார்கள் மட்டும் கலந்து கொண்டனர். இவர்களுக்கு வரும் மார்ச் மாதம் 24ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது .

இதற்காக சினிமா துறை சார்ந்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வருகின்ற நிலையில் நடிகை சீதா தன் மகள் அபிநயா மற்றும் மாப்பிள்ளை நரேஷ் கார்த்திக்குடன் சென்று தமிழக முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார்.

Seetha Daughter Engagement

 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.