போடினு திட்டிய மீனாவை கன்னத்தில் பளார் பளார் என அறைந்துள்ளார் விஜயா. 

Sirakadikka Aasai Meena and Vijay Reels Video : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் ப்ரியா பாலகுமாரன் நடிக்க விஜயா என்ற கதாபாத்திரத்தில் அணிலா ஸ்ரீகுமார் என்பவர் நடித்து வருகிறார். 

விஜயாவுக்கு மீனா என்றாலே ஆகாமல் இருந்து வருகிறது. மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த வேண்டும் என படாத பாடுபட்டு வருகிறார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து பிரபல காமெடி காட்சிக்கு நடித்து ரீல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

இந்த வீடியோவில் மீனா போடினு திட்ட விஜயா பளார் பளார் என அறைகிறார். இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.