![images (9)](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/05/images-9-1.jpeg)
இங்கு நான் தான் கிங் படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பயணத்தை தொடங்கி தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் சந்தானம். இவரது நடிப்பில் இரு தினங்களுக்கு முன்னர் வெளியான திரைப்படம் இங்கு நான்தான் கிங்கு.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/05/images-10-1.jpeg)
காமெடி கலந்த திரைப்படமாக வெளியான இந்த திரைப்படம் சந்தானம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படம் இரண்டு நாள் முடிவில் 1.5 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/05/images-11-1.jpeg)