மீனா கார் வாங்கி கொடுக்க ரோகிணிக்கு ஆப்பு வைத்துள்ளார் விஜயா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இது சீரியலில் இன்றைய எபிசோட்டில் முத்துவின் மீனாவும் காரில் வரும்போது மீனா கார் பிடிச்சிருக்கா என்று கேட்க முத்து ரொம்ப புடிச்சிருக்கு என்று சொல்கிறார். 

என்ன எப்பவும் நீங்க தான் பேசுவீங்க இப்போ அமைதியா வரீங்க நான் பேசிட்டு வரேன் என்று நான் கேட்க சந்தோஷத்துல வாயடைச்சு போயிட்டேன்னு சொல்லுவாங்க இல்ல அது எப்படி நான் பல முறை கேள்வி கேட்டு இருக்கேன் அது இப்போதான் எப்படின்னு புரியுது என கூறுகிறார். 

பிறகு இழுத்து எனக்கு வந்து தோணுது என ரொமான்டிக்காக சொல்ல மீனாட்சி பொங்க என்று சொல்ல முத்து அது இல்ல மீனா உனக்கு ஏதாவது செய்யவில்லை தோணுது என கூறுகிறார். 

உடனே காரை நிறுத்தி ஒரு கடையில் இருந்த மொத்த மல்லி பூவையும் வாங்கி மீனா தலையில் வைக்க என் தலை மன்னிப்பு தோட்டம் மாதிரி இருக்க மல்லி தோட்டத்துக்கு நடுவுல ஒரு ரோஜா பூ மாதிரி அழகா இருக்கு என சொல்கிறார். 

அதன் பிறகு முத்து மீனாவை கூட்டி வந்து நண்பர்கள் எல்லோரிடம் என் பொண்டாட்டி வாங்கி கொடுத்த கார் பெருமையாக சொல்கிறார். காருக்கு பின்னாடி மீனா என எழுத சொல்ல மீனா முத்து என எழுத சொல்ல கடைசியில் இருவரும் எம் என்ற பொதுவான எழுத்தை எழுதுகின்றனர். 

அண்ணாமலை மனோஜை வேலைக்கு போடா என சொல்ல மனோஜ் அதான் வேலை கிடைச்சிடுச்சே அப்பா, பணம் கட்டினால் உடனே கனடாவில் வேலை என சொல்ல அண்ணாமலை அட்வைஸ் கூறுகிறார். ரோகினி விஜயாவின் கோபத்தை தணிக்க மலேசியாவில் இருந்து மாமா உங்களுக்காக புடவை எடுத்து கொரியர் பண்ணியதாக சொல்லி பட்டு புடவையை கொடுக்க விஜயா என்னமா ரோகிணி டல்லா இருக்கு சாப்பிடலையா இரு நான் உனக்கு ஜூஸ் போட்டு கொண்டு வரேன் என பிரிட்ஜை திறக்க ஒரே மல்லிகை பூ வாசனையா இருக்கு என சொல்ல மீனா தலை நிறைய மல்லிப்பூவுடன் வீட்டுக்குள் வருகிறார். 

என்னடி தலை நிறைய மல்லிப்பூவா இருக்கு உன் கடையில் விற்காத பூவெல்லாம் தலையில வச்சுக்கிட்டயா? நக்கலாக பேச மீனா என் புருஷன் வாங்கி கொடுத்தாரு என சொல்ல முத்து வீட்டுக்குள் வந்து எல்லாரையும் கீழே கூட்டி செல்கிறார். 

கார் நிப்பதை பார்த்து எல்லோரும் ஆச்சரியப்பட அண்ணாமலை என்னடா கார் புதுசா இருக்கு என்று கேட்க ஆமாம்பா என் தாத்தா வாங்கியாச்சு. எனக்காக மீனா தான் வாங்கி கொடுத்தா என்று சொன்னதும் விஜயா எவ்வளவு என்று கேட்க  10 10 லட்சம் என்று சொன்னதும் விஜயா வாயை பிளக்க மனோஜ் அவ்வளவு தான் இருக்காது, இது பழைய கார் தான் ரெண்டு லட்சியில மூணு லட்சம் வரும் அவ்வளவுதான் என்று சொல்ல ஒரு லட்சம் கூட இருக்கட்டும் என் பொண்டாட்டி எனக்காக வாங்கி கொடுத்தா. என் பொண்டாட்டி மட்டும் மலேசியாவில் இருந்து 10 கோடிக்கு கார் வாங்கி கொடுத்திருப்பா என்று விஜயாவுக்கு ஆப்பு வைக்கிறார்.

பிறகு ரூமுக்கு வந்த விஜயா ரோகிணியிடம் பூ கட்டியே கார் வாங்கி கொடுத்து இருக்கா ஆனா மலேசியாவில் இருந்து என்ன மனோஜ் கை தூக்கி விட ஒருத்தரும் இல்லை என்று சொல்லி பணத்துக்கு அடி போட ரோகினி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.