மாடர்ன் டிரெஸ்ஸில் சிறகடிக்க ஆசை சீரியல் மீனா.. போட்டோஸ் இதோ.!!

Web Ads

மாடர்ன் டிரெஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சிறகடிக்க ஆசை சீரியல் மீனா.

siragadikka asai serial meena latest photos
siragadikka asai serial meena latest photos

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து வருபவர் கோமதி பிரியா. இவரது நடிப்புக்கு என தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மாடர்ன் டிரெஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றன.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.

 

 

 

View this post on Instagram

 

A post shared by Gomathi Priya (@priyabalakumaran_gp)