ரஜினி கமல் இணைந்து நடிக்கப் போகிறார்களா? இயக்குனர் யார் தெரியுமா?

Web Ads

ரஜினி கமல் இணைந்து படம் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rajini Kamal is going to act together Do you know who the director is
Rajini Kamal is going to act together Do you know who the director is

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்து வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இவர்கள் தமிழ் சினிமாவில் இரண்டு தூண்கள் என்று சொல்லலாம். சில நாட்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது.

இந்த நிலையில் 46 வருடங்களுக்குப் பிறகு ரஜினி மற்றும் கமல் இரண்டு பேரும் இணைந்து நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது இது மட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கப் போகும் படம் ஒரு கேங்ஸ்டர் திரைப்படம் ஆக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

குறிப்பாக இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது ஏற்கனவே கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கியிருந்தார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி திரைப்படமும் இவர் இயக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Rajini Kamal is going to act together Do you know who the director is
Rajini Kamal is going to act together Do you know who the director is