மனோஜை ரவுண்ட் அடிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார் முத்து.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் இடம் பெறும் ஒவ்வொரு கேரக்டரும் ரசிகர்களிடம் சூப்பரான வரவேற்பு பெற்று வருகிறது.
சீரியலில் முத்து கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெற்றி தொடர்ந்து விதவிதமான ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனோஜை ரவுண்டு கட்டி எல்லாரும் சேர்ந்து அடி வெளுத்தெடுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதோ பாருங்க