அந்தரத்தில் தொங்கியபடி பாட்டு பாடியுள்ளார் கே எஸ் சித்ரா.

இந்திய திரையுலகில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வருபவர் கே எஸ் சித்ரா. கிட்டத்தட்ட பல்லாயிர கணக்கான பாடல்களை பாடியுள்ள இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

இந்த நிலையில் இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவரை வைத்து மேஜிக் மண் ஒருவர் அந்தரங்கத்தில் நிற்க வைத்து பாட்டு பாட வைத்துள்ளார். இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் மிரண்டு போய் உள்ளனர்.

இது என்னையா மேஜிக்?? ஒரு நிமிஷம் மனசு பதறிப் போச்சு என என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

https://www.instagram.com/reel/Cnw8_BkhzNy/?igshid=YmMyMTA2M2Y=