Singer Chinmayi Tweet : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News , Singer Chinmayi, Viral news
ஆண்ட்டி நீங்க வெர்ஜினா என கேட்ட நபரை ஒரே வார்த்தையில் பதிலளித்து அவரை தெறித்து ஓட விட்டுள்ளார் சின்மயீ.

Singer Chinmayi Tweet : தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பின்னணி பாடகியாக வலம் வருபவர் சின்மயீ. இவர் சமீப காலமாகவே மீ டூ-விற்கு ஆதரவாக பேசி வருகிறார்.

தன்னிடம் தவறாக நடந்து கொள்பவர்களையும் கிழித்தெடுத்து வருகிறார். அப்படி தான் ரசிகர் ஒருவர் ஆண்ட்டி நீங்க வெர்ஜினா என கேட்டு ட்வீட் செய்துள்ளார்.

ஈழத்தமிழரை வைத்து அரசியல் செய்யாதீங்க, கமலுக்கு வந்த வேண்டுகோள் – விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட வீடியோ.!

இதனை பார்த்த சின்மயீ தன்னை ஆன்டி என்று கூறியவரை நான் married அங்கிள் என குறிப்பிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

சின்மயீ அங்கிள் என குறிப்பிட்டதை பார்த்த அந்த நபர் தன்னுடைய டீவீட்டை டெலீட் செய்து விட்டார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.