Simbu With Hanshika

நைட் பார்ட்டியில் நடிகை ஹன்சிகாவுடன் சிம்பு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Simbu With Hanshika : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவருக்கும் நயன்தாராவுக்கும் முதலில் காதல் என பேசப்பட்டது. பின்னர் இவர்கள் பிரிந்து விட்டனர்.

அதன்பின்னர் சிம்புவும் ஹன்சிகாவும் காதலித்து வந்தனர். பின்னர் இவர்களின் காதலும் பிரேக் அப் ஆனது. ஆனால் தற்போது இருவரும் ஒன்றாக இணைந்து மகா என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.

காற்றுக் கூட நுழையாது.. நைட் பார்ட்டியில் பிரபல நடிகையுடன் மிக நெருக்கமாக சிம்பு - வைரலாகும் புகைப்படம்.!!

இந்தப் படத்தில் ஹன்சிகாவின் காதலராக சிம்பு நடித்துள்ளார். சிம்புவுக்கு கெஸ்ட் ரோல் தான் என்றாலும் கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் வரை சிம்பு இப்படத்தில் வருவார் என கூறப்படுகிறது.

இந்தநிலையில் நைட் பார்ட்டியில் சிம்புவும் ஹன்சிகாவும் காற்று கூட புகாத வகையில் இறுக்கமாக கட்டி அணைத்துக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.