நடிகர் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கொண்டாட வைத்தாலும் நெட்டிசன்கள் மத்தியில் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு வந்தா ராஜாவாக தான் வருவேன் படத்தில் ரொம்ப குண்டாக வந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். நெட்டிசன்களும் அவர்களால் முடிந்த அளவிற்கு கலாய்த்து தீர்த்தனர்.

இதனையடுத்து சிம்பு தற்போது உடல் எடையை குறைத்து மாநாட்டிற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியானது அவர் ஸ்லிம்மாக இருப்பது போல புகைப்படங்களும் வெளியானது.

இந்நிலையில் தற்போது அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. ஆனால் அவர் இன்னும் குண்டாகவே தெரிவது நெட்டிசன்களை கலாய்க்க வைத்துள்ளது.

Simbu Simbu Simbu

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.