வெள்ளைக்கார பெண்ணுடன் சிம்பு இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடம் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

STR Photo : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு மாநாட்டில் நடிக்க உள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை கூட்டி வருகிறது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் சிம்பு வெள்ளைக்கார பெண்ணுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதனை பார்த்த ரசிகர் ஒருவர் ஆபாசமாக பேச அவருக்கு ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். மேலும் அந்த புகைப்படத்துக்கு லைக்ஸ்களும் குவிந்து வருகின்றன.

 

View this post on Instagram

 

A post shared by STR (@str.offcial) on

Simbu