சேகுவாரா கெட்டப்புக்கு மாறி உள்ளார் நடிகர் சிம்பு.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் திரைப்படம் உருவாக உள்ளது.
மேலும் அடுத்தடுத்து பல்வேறு திரைப்படங்கள் உருவாக உள்ள நிலையில் நடிகர் சிம்பு கமல்ஹாசன் திரைப்படத்திற்காக சேகுவாரா கெட்டப்புக்கு மாறியுள்ளார்.
இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.