சிம்பு செம அழகாக மாறியுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

simbu in latest photos : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து தற்போது ஹீரோவாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் இறுதியாக வெளியான ஈஸ்வரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி இருந்தார் சிம்பு. மேலும் தற்போது மாநாடு, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

மாத வாரியாக, ஏகாதசி மகிமைகள்.

தற்போது இன்னும் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ‌‌

வருமான வட்டி விவகாரம் – மேல்முறையீடு செய்ய சூர்யா தரப்பு முடிவு! | Latest Cinema News

‌‌ ‌‌