Simbu Asin Movie Poster | Asin with Simbu.. STR released Droped Movie's Poster.! | Kollywood Cinema News | Trending Cinema News
அசினுடன் நடிக்க இருந்து ட்ராப்பான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிம்பு வெளியிட்டு இது என்ன படம் என கண்டு பிடிக்க கூறியுள்ளார்.

Simbu Asin Movie Poster : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் சிம்பு. இவர் மீது என்னதான் குற்றசாட்டிகள் எழுந்தாலும் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அதே போல் இவர்கள் நடிக்க இருந்து ட்ராப்பான படங்கள் பல உள்ளன. அவைகளில் ஒன்று தான் எஸ்.ஜே சூர்யா இயக்க இருந்த படமும் தான்.

பாஞ்சாலிக்கே 5 புருஷன் தான், ஆனால் எனக்கு – அமலாபால் அதிர்ச்சி பேச்சு.!

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அசின் நடிக்க இருந்தார், ஆனால் சில காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் தான் தற்போது சிம்பு இப்படத்தின் போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ நீங்களே பாருங்க

 

View this post on Instagram

 

Guess the movie ??

A post shared by STR (@str.offcial) on

Simbu Asin Movie

Simbu Asin Movie
Simbu Asin Movie
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.