கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் ஸ்ருதிஹாசன் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ShrutiHaasan in Without Makeup Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். உலகநாயகன் கமலஹாசன் அவர்களில் மூத்த மகளான இவர் நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் பல்வேறு படங்களில் பாடியிருக்கிறார். மேலும் தெலுங்கு, இந்தி மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் ஸ்ருதிஹாசன் வெளியிட்ட புகைப்படம் - தீயாக பரவும் புகைப்படம்.!!

மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் போதைக்கு அடிமையாகி அதிலிருந்து மீண்டு வந்து மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது ஸ்ருதிஹாசன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துளி கூட மேக்கப் இல்லாமல் காபி குடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் ஸ்ருதிஹாசன் வெளியிட்ட புகைப்படம் - தீயாக பரவும் புகைப்படம்.!!

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.