பயங்கர கவர்ச்சியில் ஸ்ருதிஹாசன் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ShrutiHaasan in Latest Glamour Photos : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான இவர் படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் சிறந்த நடனம், பாடகி என பன்முகத் திறமைகளோடு வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவரது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். காதலனுடன் சேர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஸ்ருதிஹாசன் தற்போது சோலோவாக பயங்கர கவர்ச்சியில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.