20 வயதிலேயே செம கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஸ்ருதிஹாசன்.

ShrutiHaasan in 20 Age Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான இவர் படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் பாடகியாகும் பல்வேறு பாடல்களை பாடி வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வரும் ஸ்ருதிஹாசன் தற்போது 20 வயதில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு அது குறித்து பதிவு செய்துள்ளார்.

இந்த படம் எனக்கு கொடுத்ததற்கு ரொம்ப நன்றி – Samuthirakani Emotional Speech | Writer Press Meet | HD

20 வயசுலயே கவர்ச்சியாக போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

ஐஎஸ்எல் மிரட்டல் : கேரளாவை வீழ்த்தி, சென்னையின் வெற்றி இன்று தொடருமா?