Shruti Haasan to act in America Serial : Hollywood, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Shruti Haasan to act in America Serial :

உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருப்பினும், தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன்.

கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தமிழ், தெலுங்கு, இந்தி என பலமொழிகளில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.

தமிழ்தான் கைவிட்டது.. தெலுங்கில் படு ஜோராக தொடங்கிய சாய் பல்லவியின் படம் – வைரலாகும் புகைப்படங்கள்!

இவர் சில காரணங்களால் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த மொழிப் படத்திலும் நடிக்காமல் இருந்தார்.

இந்நிலையில் தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் இவர் நடித்து வருகிறார் இதுபோக தற்போது அமெரிக்க வலைத்தொடர் ஒன்றிலும் ஸ்ருதி ஹாசன் நடிக்கவுள்ளாராம்.

கடாரம் கொண்டான் படத்தில் இணைந்த இன்னொரு பெரிய பிரபலம் – வெளிவந்த வீடியோ உள்ளே!

டிரெட் ஸ்டோன் எனும் அந்த வலைத்தொடரில் அண்டர் கவர் ஆபரேஷனில் இருக்கும் ஏஜெண்டாக இவர் நடிக்கிறாராம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.