Shrusti Dange Video

ஏடாகுடமாக போஸ் கொடுத்து ஸ்ருஷ்டி டாங்கே வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Shruti Dange Photoshoot Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருஷ்டி டாங்கே. பல படங்களின் நடித்த இவர் தற்போது பெரியளவில் வாய்ப்பில்லாமல் இருந்து வருவதால் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கவர்ச்சி உடையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவரின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.