
ஆனாலும் இவ்வளவு தாராளம் கூடாது என்று சொல்லும் அளவிற்கு கவர்ச்சியில் தெறிக்கவிட்டு உள்ளார் ஸ்ரேயா சரண்.
Shriya Saran in Glamour Photos : தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான மழை என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஸ்ரேயா சரண்.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் தனுஷ் ரஜினி விக்ரம் என பல நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்தார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் சினிமாவில் இருந்து விலகினார்.
தற்போது திருமணம், குழந்தை என ஆன பிறகு மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். வாய்ப்புகளுக்காக சமூக வலைதள பக்கங்களிலும் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது கவர்ச்சியில் தாராளமாக முன்னழகை காட்டி போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை தெறிக்க விட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்