வனிதா விட பையனா நீங்க என ரசிகர் ஒருவர் கேட்க அதற்கு ஷாக் பதிலளித்துள்ளார் ஸ்ரீஹரி.

Shree Hari About Vanitha : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். மூன்று முறை திருமணம் செய்து கொண்டால் மூன்றும் இவருக்கு தோல்வியில் முடிவடைந்தது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வனிதாவின் மார்க்கெட் மீண்டும் சூடு பிடித்துள்ளது.

வனிதாவோட பையனா நீங்க?? ரசிகர் கேட்ட கேள்விக்கு வனிதாவின் மகன் ஸ்ரீஹரி அளித்த ஷாக் பதில்..

தொடர்ந்து பல்வேறு படங்களில் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். மேலும் இவர் சமீபத்தில் தன்னுடைய மகன் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் ஸ்ரீஹரி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடம் உரையாட அப்போது நீங்க வனிதா மகனா என ஒருவர் கேட்டுள்ளார்.

வனிதாவோட பையனா நீங்க?? ரசிகர் கேட்ட கேள்விக்கு வனிதாவின் மகன் ஸ்ரீஹரி அளித்த ஷாக் பதில்..

அதற்கு ஸ்ரீஹரி இல்ல ப்ரோ ஆகாஷுன் மகர் என தெரிவித்துள்ளார். வனிதாவின் முதல் கணவர் பெயர் தான் ஆகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.