துபாய் : உலகின் மிக விலை உயர்ந்த மற்றும் ஆடம்பர, “ஷூ” இன்று விற்பனைக்கு வர உள்ளது.

ஷூ முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்ட, மேலும் அதில் வைரக்கற்கள் பாதிக்கபட்ட, ஒரு ஜோடி ஷூ வின் விலை 123 கோடி ரூபாய் ஆகும்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் -இல் இன்று இந்த ஷூ விற்பனைக்கு வர உள்ளது.