Viswasam

Viswasam Release Update : ஆந்திராவில் உள்ள அஜித் ரசிகர்களை அப்செட்டில் ஆழ்த்தியுள்ளது விஸ்வாசம் ரிலீஸ். அதற்கான காரணம் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போயிருப்பது தான்.

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்திற்காக உலகம் முழுவதும் உள்ள அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஸ்டண்ட்டிலும் மெர்சல் காட்டியுள்ள தல – அப்போ விஸ்வாசம் டபுள் டக்கர் மாஸ் தான்.!

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு டப்பிங்கிலும் இப்படம் ஒரே நாளில் அதாவது ஜனவரி 10-ம் தேதியே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி தெலுங்குவில் இப்படம் ஜனவரி 10-ம் ரிலீஸ் ஆகவில்லை என தகவல்கள் கிடைத்துள்ளது.

மாறாக வரும் ஜனவரி 26-ம் தேதி தான் தெலுங்குவில் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதானால் ஆந்திராவை சேர்ந்த அஜித் ரசிகர்கள் அப்செட்டாகியுள்ளனர்.

அஜித், விஜய் ரசிகர்களை ஒன்று சேர்த்த கேப்டன் – புகைப்படங்களை பாருங்க.!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.