வணங்கான் படம் பற்றி அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் பாலா. இவரது இயக்கத்தில் சூர்யாவின் தயாரிப்பு மற்றும் மதிப்பின் உருவாகி வந்த திரைப்படம் உருவாகி வந்த திரைப்படம் வணங்கான்.

இந்தப் படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகுவதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது இந்த படத்திலிருந்து 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனமும் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மொத்த ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வணங்கான் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெறும் எனக் கூறியிருந்த நிலையில் இந்த படத்தை பாலாவே தயாரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது ‌‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.