நுரை பொங்க பாத் டப்பில் குளியல் போட்டுள்ளார் ஷிவானி நாராயணன்.

Shivani Narayanan in Bathing Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஷிவானி நாராயணன். மேலும் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் சேதுபதி ஆர் ஜே பாலாஜி என பல நடிகர்களோடு இணைந்து பல படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். சமூக வலைதளங்களில் தினமும் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது பாத்டப்பில் நுரை பொங்க குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.