Shalu Shammu
கண்டமேனிக்கு போஸ் கொடுத்துட்டு தப்பு என் மேல இல்ல உங்க பார்வையில தான் என கூறியுள்ளார் ஷாலு ஷம்மு.

தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், Mr லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு.

தொடர்ந்து படங்கள் அமையாததால் கவர்ச்சிக்கு தாவி அடிக்கடி ஹாட்டான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து கொண்டுள்ளார்.

தற்போதும் அப்படி தான் ஹாட்டாக போஸ் கொடுத்து போட்டோக்களை போட்டு விட்டு குறை என்கிட்டே இல்ல உங்க பார்வையில தான் என ரசிகர்களை விளாசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.