Shalu Shammu
ரசிகர்களின் ட்ரோல்லால் ஷாலு ஷம்மு கொந்தளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. இந்த படத்திற்கு பிறகு பெரிய வாய்ப்புகள் இல்லை.

தொடர்ந்து வாய்ப்புகளை தேடி வரும் ஷாலு ஷம்மு அடிக்கடி ஆண் நண்பர்களுடன் கவர்ச்சி ஆட்டம் போட்டு அந்த வீடியோக்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை வாடிக்கையாக வைத்து கொண்டுள்ளார்.

இவர் கவர்ச்சி ஆட்டங்களை நெட்டிசன்கள் ஒவ்வொரு முறையும் கலாய்த்து வருவதை வாடிக்கையாக வைத்து கொண்டுள்ளனர், இதனால் ஷாலு ஷம்மு கடுப்பாகியுள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நடிகைகளிடம் நடிகையின் நடிப்பு திறமையை மட்டும் பாருங்க, அவர் எப்படி பட்டவர் என்பதையெல்லாம் பார்க்காதீங்க என கூறியுள்ளார். இந்த ஒரு விசியம் மட்டும் திரையுலகில் மாற வேண்டும் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.