Shalini Pandey

Shalini Pandey : அரைகுறையான கவர்ச்சி உடையில் நடிகை ஷாலினி பாண்டே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையில் குத்தாட்டம் போட்ட வீடியோவை பதிவிட்டுள்ளார்.

தெலுங்கு சினிமாவில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி செம ஹிட்டாகி இருந்த படம் அர்ஜுன் ரெட்டி.

சீ சீ சொல்ல வைக்கும் ஸ்ரீ ரெட்டியின் கவர்ச்சி வீடியோ – திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.!

இவர் தற்போது தமிழில் ஜீவாவுடன் ஒரு படத்திலும் ஜி.வி.ப்ரகாஷுடன் இணைந்து ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரைகுறை உடையில் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

விஸ்வாசம் விமர்சனம்.!

 

View this post on Instagram

 

And here’s the continuation ????????

A post shared by Shalini (@shalzp) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.