Sri Reddy

Sri Reddy Video : சீ சீ என சொல்ல வைக்கும் அளவிற்கு ஸ்ரீ ரெட்டி ஹாட் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீ ரெட்டி. சமீபத்தில் ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் தெலுங்கு, தமிழ் என இரண்டு துறைகளையும் சேர்ந்த திரையுலக பிரபலங்கள் தன்னை பயன்படுத்தி கொண்டதாக ஒரு பெரிய லிஸ்டையே வெளியிட்டு இருந்தார்.

இதனையடுத்து தற்போது இவர் சென்னையில் புதிய வீடு வாங்கி குடியேறி விட்டார். தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அப்படியிருந்தும் மக்கள் எப்போதும் தன்னை நினைவில் வைத்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் அடிக்கடி ஏதாவது புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம்.

தற்போது அப்படி தான் மோசமான அளவிற்கு ஒரு வேலையை செய்துள்ளார். அந்த கவர்ச்சி வீடீயோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட அது காட்டு தீ போல பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sri Reddy (@sri.reddy.35977897) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.