Shalini Ajith Watched Annaththe Movie

மகனுடன் சேர்ந்து அண்ணாத்த படத்தை பார்த்து ரசித்துள்ளார் ஷாலினி.

Shalini Ajith Watched Annaththe Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் கடந்த நவம்பர் 4ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

அதிரடி ‘தெறி’ மேட்ச் : ஆப்கானிஸ்தானை, இந்தியா வீழ்த்தியது எப்படி? ஆடுகள விவரம்

அதேசமயம் ரஜினியின் இளமையான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருப்பதாக கூறி வருகின்றனர். இந்த நிலையில் தன்னுடைய மகன் ஆத்விக் அஜித் உடன் சேர்ந்து படம் பார்த்துள்ளார் நடிகை ஷாலினி.

இந்த புகைப்படத்தை ரசிகர் ஒருவர் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ஷாலினி மற்றும் ஆத்விக் அஜித்துடன் படம் பார்த்ததாக தெரிவித்துள்ளார்.

Annaatthe விட Enemy நல்லா இருக்கு – Enemy Day 2 Public Review | VIshal, Arya, Mirnalini Ravi | HD